சிக்குப்புக்கு சிக்குப்புக்கு வெயிலு... கலக்குது பார் இந்த ஸ்டைலு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில் வெளுக்க ஆரம்பித்து விட்டது. வெளியில் போகவே பயமாக இருக்கிறது. தலையெல்லாம் கசகசவென அரித்து எடுக்கிறது. இப்படிப்பட்ட நரக நிலையில் இருக்கும் சென்னைவாசிகளுக்கு இந்த செய்தி சந்தோஷச் செய்திதான்.. இதேபோல இங்கும் நடக்கலாம் என்பதால்.

இந்த பேஸ்புக் பதிவைப் பார்த்தாலே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் ஊர் விஜயவாடா. அங்கு இதுபோல டூவீலரில் குடையைப் பொருத்தி ஓட்டி வருகிறார்களாம். மும்பையிலும் இதுபோல டூவீலர்கள் அதிகரித்துள்ளதாம். அதைத் தொடர்ந்து விஜயவாடாவிலும் பிக்கப் ஆகியுள்ளதாம்.
உண்மையில் சென்னையில்தான் இதை முதலில் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை. இதைப் பார்த்து யாரேனும் இங்கும் இதை உலவ விட்டாலும விடலாம்.
ஐடியா மஞ்சுவாண்டுதான்!
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications