வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி வழங்கிய சன் டிவி.. தமிழக அரசிடம் வழங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சன் டிவி நிறுவனம் தமிழக அரசிடம் மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை வழங்கியுள்ளது.
தமிழக மழை வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
SunTV Network Donates Rs. 5 Crores to the Government of Tamil Nadu towards Flood Relief.
#ChennaiFloodRelief
https://t.co/ioo5HAxuFm
— Sun TV (@SunTV) December 17, 2015 பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து நிதியுதவி அளித்து வருகின்றனர். பொதுமக்களும் கூட அளித்து வருகின்றனர்.
திமுகவும் கூட மு.க.ஸ்டாலினை விட்டு நிதியுதவி அளித்தது. இந்த நிலையில் தற்போது சன் டிவி நிர்வாகமும் நிதியுதவி அளித்துள்ளது. வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை தமிழக அரசிடம் சன் டிவி நிர்வாகம் அளித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications