காசு மேல காசு வந்து... ஐபிஎல்லை வைத்து வருமானத்தை அள்ளி எடுத்த சன் டிவி!
சென்னை: நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், சன் டிவி வருமானம் 10 சதவீதம் உயர்ந்துள்ளதாம். இக்காலகட்டத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ.760.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சப்ஸ்கிரைப் மூலமாக கிடைத்த வருவாய் 22 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கேபிள் டிவி மூலமான வருமானம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 'மீடியானாமா' செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் அணியின் உரிமையாளர் என்ற வகையில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாய் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.144.04 கோடி எனவும் இது 49.19 சதவீத உயர்வு எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தி்ல் இந்த வருமானம் 96.55 கோடியாக இருந்தது.
ஐபிஎல்லுக்கான செலவு இக்காலாண்டில் ரூ.175.84 கோடியாக இருந்தது. இதுவும் கடந்த ஆண்டைவிட 14.8 சதவீதம் அதிகம். செலவு கூட்டப்பட்ட அதே நேரத்தில் வருவாயும் கூடியுள்ளது.
சன்டிவி இந்திய அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள சேனலாகும். இதற்கு முக்கிய காரணம், அதன் நெடுந்தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications