சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்த நாள்... ரசிகர்களுக்கு பிரியாணி போட்டி வைத்த தலப்பாக்கட்டி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை ஒவ்வொரு தரப்பும் கிட்டத்தட்ட திருவிழா போல கொண்டாடிய நிலையில் பிரபலமான திண்டுக்கல் தலப்பாக்கட்டி ரெஸ்டாரென்ட் நிறுவனமும் ரசிகர்களுக்குப் போட்டி வைத்து பிரியாணி விருந்து படைத்தது.
அதன்படி இந்த நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த்தின் ஏதாவது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். அதில் வெல்லுவோருக்கு பரிசாக நான்கு பொட்டலம் பிரியாணி மற்றும் 4 லிங்கா பட டிக்கெட் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரியாணியை திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டலின் ஏதாவது ஒரு கிளையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர தன் பங்குக்கு ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தலப்பக்காட்டி பிரியாணி ஹோட்டல் நிறுவனம் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ரஜினியின் படங்களை பலரும் ஷேர் செய்துள்ளனர். விதம் விதமான ரஜினி படங்களுடன் அவர்கள் போட்டியில் ஜமாய்த்துள்ளனர். அதையும் தலப்பாகட்டி ஹோட்டல் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
சூப்பர்!
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications