சென்னையில் திரண்ட ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்து உற்சாகம்!
சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக வந்த நடிகர் ரஜினிகாந்த்தை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
சென்னை: 9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று முதல் 5 நாட்களுக்கு சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்காக திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேடையில் சூப்ப்ர ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றுள்ளார். முதல் நாளாக இன்று கரூர், திண்டக்கல் , கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களுடன் மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் 600 பேருடன் இன்று ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
பான்கார்டுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனது வழக்கமான கருப்பு நிற பைஜாமாவில் மேடையில் தோன்றியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு விசில் பறக்க வரவேற்பும், உற்சாகமளித்தும் ரசிகர்கள் புகைப்படம் கூடியுள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications