பெருகும் ஆதரவு.. அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.. ஆரம்பித்தது கமல் மேஜிக்!
நடிகர் கமல்ஹாசனின் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இன்று மட்டுமே அவரது பேச்சை கேட்க லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தற்போது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அங்கு உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.

குறைவு
முதலில் அவர் மதுரைக்கு வந்த போது கூட்டம் குறைவாகவே இருந்தது. அதேபோல் இரவு ராமேஸ்வரம் சென்ற போதும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சில பொது மக்கள், செய்தியாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

பெரிதானது
ஆனால் காலையில் அவர் அப்துல் காலம் இல்லத்திற்கு சென்றே போது கூட்டம் அதிகம் ஆனது. அதேபோல் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கில் மீனவர்கள் வந்து இருந்தார்கள். அங்கிருந்து அவர் ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார். அங்கு கூட்டம் பெரிய அளவில் இருந்தது.

மிதந்தார்
இங்குதான் லட்சக்கணக்கில் அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள். தரையில் கூட கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது. அதேபோல் ராமேஸ்வரத்தில் அவர் பேசுவதை கேட்கவும் கூட்டம் பெரிய அளவில் கூடியது. இன்னும் அவர் 2 இடங்களில் பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய மாநாடு
அதன்பின் அவர் மதுரையில் கடைசியாக பேசுவார். அவரின் முதல் மாநாட்டிற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது வரும் கூட்டத்தை பார்த்தால் மாலை இன்னும் அதிக கூட்டம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கமலின் முதல் மாநாடு மக்கள் வெள்ளத்தால் நிறைய போகிறது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications