சேலத்தில் படு தோல்வி அடைகிறார் சுதீஷ்.. வெல்கிறது அதிமுக: நக்கீரன்
சேலம்: சேலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் படு தோல்வி அடைகிறார். அதாவது 3வது இடத்தையே அவர் பிடிக்கிறார். இத்தொகுதியில் அதிமுக வெல்கிறது. திமுக 2வது இடத்தைப் பிடிக்கிறது.
இத்தொகுதியில் திமுகவை விட அதிமுகவுக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகிறது.
மொத்தம் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளில் ஐந்தில் அதிமுக ஆதரவு அலை வீசுகிறது. ஒரு தொகுதியில் மட்டுமே திமுக கை ஓங்கியுள்ளது.

அதிமுக முந்துகிறது
தேர்தல் களத்தில் அதிமுக முன்னணியில் உள்ளது. அக்கட்சிக்கு 223 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் திமுக
திமுக 2வது இடத்தில் உள்ளது. அக்கட்சிக்கு 181 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெபாசிட்டை எடுப்பாரா சுதீஷ்
விஜயகாந்த்தின் மச்சீன் சுதீஷுக்கு 3வது இடமே கிடைக்கும் போலத் தெரிகிறது. அவருக்கு 133 பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

4வது இடத்தில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 23 பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர். இது 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

நோட்டாவை விட காங்கிரஸ் மோசம்
ஆனால் நோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்போர் 27 ஆகும்.

பாமக காலை வாருகிறதோ..
சுதீஷ் 3வது இடத்தைப் பிடிப்பைப் பார்த்தால் கடைசி வரை போராடி இந்தத் தொகுதியை தேமுதிகவிடம் இழந்ததை பாமகவினர் காட்ட்ப போகிறார்களோ என்ற சந்தேகம்தான் வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications