சசிகலாவை வழியனுப்பி வைத்த "பொர்க்கி" சாமி அடுத்து பழனிச்சாமிக்கு கொடி பிடிக்கிறார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக டிவீட் போட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் சாமி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக டிவீட் போட ஆரம்பித்துள்ளார்.

சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரணமே இந்த சாமி போட்ட சொத்துக் குவிப்பு வழக்குதான். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாளராகவே மாறிப் போனார் சாமி. அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் மீறி, சசிகலா சிறைக்குப் போய் விட்டார்.

Swamy now bats for Edappadi Palanichamy

இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கிளம்பியுள்ளார் சாமி. எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அந்தடிவீட்டில், நான் உள்துறை அமைச்சரிடம் பேசினன். பழனிச்சாமியின் எம்.எல்.ஏக்களை கட்டாயாயமாக வெளியேற்றப் பார்க்கும் போலீஸாரைக் கண்டித்து தமிழ்நாடு டிஜிபியை எச்சரிக்குமாறு அவரிடம் வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார் சாமி.

ஆமா, சாமி போன் பேசியது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா.. இதை நாம் கேட்கவில்லை. அந்த டிவீட்டுக்குப் பதிலளித்து பலர் கலாய்த்துக் கேட்ட கேள்வி இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+