அது என்ன சாமி இப்படி சொல்லிட்டீங்க.. !
சென்னை: சுப்பிரமணியம் சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூட நல்லதனமாக இல்லாமல் குசும்புத்தனத்தையும் மிக்ஸ் செய்திருக்கிறார்.
இதை அரசியல் அநாகரீகம் என்பதா அல்லது அநியாயக் குசும்பு என்பதா என்று தெரியவில்லை.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவுக்குள் தனிக்கட்சியாக செயல்பட்டு வரும் (தமிழிசை உள்ளிட்டவர்களை இவர் ஆதரிக்க மாட்டார், ஏன் பாஜக தலைவர்களாக கூட ஏற்க மாட்டார்) சாமி மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் வழக்கம்போல தனது குசும்பைக் கலந்துள்ளார்.
My congrats to MK Stalin. I wish him the best future. I have nothing against him. Ideologically we are still far apart. But his father’s sins cannot visit on him.
— Subramanian Swamy (@Swamy39) August 28, 2018
சாமி போட்ட டிவீட் இதுதான்: மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். சிறந்த எதிர்காலம் அவருக்கு அமைய வாழ்த்துகிறேன். அவருக்கு எதிராக நான் எப்போதும் இல்லை. கொள்கை ரீதியாக நாங்கள் எப்போதும் தூரமாகவே இருக்கிறோம். அவரது தந்தையின் பாவங்கள் அவரைப் பாதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சாமி.
இதுக்குப் பேர்தான் சாமி குசும்பு என்பதோ. அது என்ன தந்தையின் பாவம்.. அதையும் சாமியே விளக்கினால் நல்லது!
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications