சுவாதி கொலை... நேரில் பார்த்த கேன்டீன் ஊழியர் சாட்சி... பெங்களூரு பறந்த தனிப்படை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மைசூர் மற்றும் பெங்களூருவில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாக ரயில்வே கேன்டீன் ஊழியர் ஒருவர் போலீசில் சாட்சி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications