சுவாதிக்கு 9-ம் நாள் திதி... திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுவாதியின் பெற்றோர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சென்னை நுங்கம் பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதிக்கு அவரது பெற்றோர் ஸ்ரீ ரங்கத்தில் 9-ம் நாள் திதி கொடுக்க சென்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 24-ந் தேதி மென் பொருள் ஊழியரான சுவாதி படுகொலை செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக குற்றவாளியை தேடிவந்த போலீஸார், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் குற்றவாளி ராம்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த சுவாதிக்கு 9-ம் நாள் திதி கொடுக்க சுவாதியின் பெற்றோர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்றனர்.












Click it and Unblock the Notifications