தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் நாளை காலை 11 மணியளவில் பதவியேற்க இருக்கிறார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதாவின் பதவி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் பறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புதிய முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. ஜெயலலிதா அரசில் அமைச்சரவையில் இருந்தோரில் பெரும்பாலானோர் அமைச்சர்களாக தொடருவார்கள் என்றே கூறப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications