குஷ்பு விலகியது திமுகவிற்கு நஷ்டம்தான்- திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன்

மேலும், பிரச்சனைகள் குறித்து கட்சி தலைமையிடம் பேசி தீர்வு காண நடிகை குஷ்பு தவறிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கமுடியாத மன அழுத்தத்தினாலும், தன்னுடைய முயற்சிகள் ஒருவழிப்பாதையாகவே அமைவதன் காரணமாகவும் திமுகவில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், "என்ன பிரச்சனைக்காக கட்சியில் இருந்து விலகினார் என்பதை குஷ்பு தெரிவித்திருக்க வேண்டும். பிரச்சனை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.
இருப்பினும் கட்சியின் மீது அதிருப்தியோடு இருப்பதாக குஷ்பு தெரிவித்திருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் உறுப்பினர்களை இழப்பதை விரும்பாது. நிச்சயமாக கட்சிக்கு இதுநஷ்டம் தான். மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. அரசியல் கட்சிகள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications