ஜாதி பார்க்காமல் வாக்களிக்க சொல்லும் பாமக.. வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தி.நகரில் நடைபெற்றது. தி.நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வினோத்தை அறிமுகம் செய்து வைத்து பேசிய பாமக மாநில துணைத்தலைவர் ஏ.கே.மூர்த்தி, ஜாதி மதம் பார்க்காமல் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
பாமக பிரச்சார வீடியோ












Click it and Unblock the Notifications