தலைவர் பதவிக்கு வர ஸ்டாலினுக்கு நீண்ட நாள் ஆசை... டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல்
சேலம்: திமுக தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்பது ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் டி.ராஜேந்தர் கூறுகையில் நான் அரசியல்வாதி என்பதை விட ஆன்மிகவாதி. லட்சிய திமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் முடிந்து விட்டது வனவாசம் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.

ஆன்மிக ரீதியில் சிந்தித்து
15 ஆண்டு தொடக்கத்தை விடிவு காலமாக பார்க்கிறேன். புதிய கட்சி தொடங்குவோருக்கு பொறுமை இருக்கிறதா. ஆன்மிக ரீதியில் சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

என்ன விசேஷம்
எனக்கு எல்லா ஊர்களும் எங்கிருக்கிறது என்பது எனக்கு தெரியும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதியையும் அறிந்தவன் நான். செயலை எடுத்துவிட்டு தலைவராகிவிட்டார் ஸ்டாலின். இதில் என்ன விசேஷம் இருக்கிறது?

மகன் என்ற முறையில்
தலைவர் பதவிக்கு வர ஸ்டாலினுக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. தலைமைக்கு புலமை மட்டும் போதாது, பொறுமை வேண்டும். கருணாநிதி போராடிதான் தலைவர் ஆனார். ஆனால் ஸ்டாலின் மகன் என்ற முறையில் தலைவராகிவிட்டார்.

தீவிர அரசியல்
தலைவர் பதவி என்பது சுட்டெரிக்கும் நெருப்பு. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் காலத்திலேயே அரசியல் செய்துவிட்டேன். தற்போதுள்ளவர்களுடன் அரசியல் செய்தவதில் எந்த கஷ்டமும் இல்லை. இனி தீவிர நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications