பெயர் பலகையில் ஜெயலலிதா படம் சேர்ப்பு.. அதிமுகவினர் ஓட்டை வேட்டையாட டிஆர் வியூகம்?
டி ராஜேந்தர் தனது கட்சியின் பெயர் பலகையில் ஜெயலலிதா படத்தை சேர்த்திருப்பது அதிமுகவினரின் ஓட்டை வேட்டையாடவே என்ற பேச்சு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: டி ராஜேந்தர் தனது கட்சியின் பெயர் பலகையில் ஜெயலலிதா படத்தை சேர்த்திருப்பது அதிமுகவினரின் ஓட்டை கவரவே என்ற பேச்சு எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெயரை சொல்லி முதல்வராக ஆசைப்பட்டார் சசிகலா.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரது ஆசையில் மண்ணை வாரி போட்டது. இதைத்தொடர்ந்து ஈபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றுவரும் ஆட்சி பாஜகவின் மறைமுக ஆட்சி என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

தீபாவின் பேரவை
ஜெயலலிதாவின் மறைவை சாதகமாக்கிக்கொள்ள அவரது அண்ணன் மகளான தீபா அரசியலில் குதித்தார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார்.

நடிகர்கள் அரசியல்
ஆனால் அவரது அரசியல் வருகை எதிர்ப்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களின் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

டி ஆர் முக்கிய அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் கட்சி பெயர் அறிவிப்பு, கட்சி சின்னம் அறிவிப்பு என தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில் லட்சிய திமுக தலைவரான டிஆர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்தார்.

ஜெ.படம் சேர்ப்பு
அதன்படி இன்று தனது கட்சியின் பெயர் பலகையை வெளியிட்ட அவர் அதில் ஜெயலலிதாவின் படத்தை சேர்த்துள்ளார். பெரியார், அண்ண, எம்ஜிஆர் படங்களுடன் ஜெயலலிதாவின் படத்தையும் தனது லட்சிய திமுக கட்சியின் பெயர் பலகையில் சேர்த்துள்ளார் டி ராஜேந்தர்.

வாக்கு வேட்டையாட
ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம். ஜெயலலிதாவின் படத்தை தனது கட்சியில் சேர்த்திருப்பதன் மூலம் டி ராஜேந்தர் ஜெயலலிதாவுக்கான வாக்குகளை வேட்டையாட வியூகம் வகித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications