வாசகர்களுக்கு நன்றி.. செமத்தியான செல்பிகளை அனுப்பியமைக்கு.. இதையும் பாருங்க!
சென்னை: செல்பி கார்னர் பகுதிக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கொடுத்த அமோக ஆதரவு மறக்க முடியாதது. இன்னும் தொடர்ந்து குவிகிறது புகைப்படங்கள்.
இதோ இன்னும் ஒரு தொகுப்பு

நமது வாசகர் திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த புகாரி மெளலானா தன் வீட்டு குட்டீஸ்களுடன் இணைந்து எடுத்த படம்.

மும்பையைச் சேர்ந்த நமது வாசகர் புகழேந்தி தனது மனைவி பிரியதர்ஷனியுடன். மும்பை குர்லா பீனிக்ஸ் மாலில் எடுத்துக் கொண்ட செல்பி. திருமணத்திற்குப் பிறகு இருவரும் எடுத்துக் கொண்ட முதல் செல்பி.. வாழ்த்துகள்!

கத்தார் நாட்டிலிருந்து நமது வாசகர் சித்திக், தனது நண்பர்களுடன் சபாரி மாலில் (safari mall) ஒரு மகிழ்ச்சியான செல்பி!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த நமது வாசகர் மோகனா ஸ்ரீகங்கா தனது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், குடும்பத்துடன் அழகிய செல்பி.

அழகு குட்டீஸ் சம்ரிதா, பிரதிக்ஷா.

சவூதி அரேபியாவிலிருந்து இப்ராகிம் ஷா. "நான் தினமும் உங்கள் செய்தியினை பார்த்து விட்டு தான் வேலைக்கு போவேன். உங்களுடைய உடனுக்குடன் செய்தி நல்லா இருக்கு நன்றி one India news என்று அன்பு மழை பொழிந்துள்ளார். வாழ்த்துகள் ஷா!

திருவண்ணாமலையைச் சேர்ந்த நமது வாசகர் ரேகா சென்னையிலிருந்து அனுப்பியுள்ள செல்பி படங்கள். முதல் படத்தில் தனது கணவருடன் வயநாட்டில் உள்ள ரிசார்ட்டிலிருந்து.

ரேகா மற்றும் குடும்பத்தினர் திருவண்ணாமலை.

ரேகா தனது அன்புத் தம்பியுடன்

ரேகாவும், அலுவலகத் தோழர்களும்.

ஈரோடு செல்வக்குமார் கே. பாரதி

வாசகர் பிரபு ராமலிங்கம் அனுப்பி வைத்துள்ள செல்பி.

முகம்மது யாஸ்மின் தனது நண்பர்களுடன் எடுத்து அனுப்பியுள்ள அழகான செல்பி.

சேலம் கே. சிவக்குமாரின் மகன் எஸ்.இ. கிருஷ், தனது புதிய சைக்கிளில் வீட்டுக்குள் ரவுண்டு அடிக்கும் ஜாலி காட்சி.

வாவ் ரியோ...!

ராஜாரமேஷ் நமக்கு அனுப்பியுள்ள சந்தோஷ செல்பி.


சவூதி அரேபியாவிலிருந்து வடிவேல் பழனிச்சாமி.

நாமக்கல் மாவட்டம் வரகூர் கிராமத்தில் கபடி போட்டியின் போது ஒரு கிளிக்.. அனுப்பியது, விவேக் மற்றும் நண்பர்கள்.

நம்முடைய அன்பு வாசகர் அக்கீம், அவரது மகன் அஷ்தாப். சொந்த ஊர் காளிபாளையம், வசிப்பது பெங்களூர்.

நமது வாசகர் ஆதர்ஷ் மாணிக்கவேலு தனது நண்பரின் மகளுடன். இடம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், துபாய்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications