தமிழக சட்டசபைத் தேர்தல் 2011- கூட்டணிகள், கட்சிகள் வென்ற இடங்கள்
சென்னை: தமிழக சட்டசபைக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3 முனைப் போட்டி நிலவியது.
அதிமுக தலைமையில் தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை போட்டியிட்டன.
பாஜக தனித்துப் போட்டியிட்டது. மதிமுக தேர்தலைப் புறக்கணித்தது. அதிமுக இத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் - வென்றவை
அதிமுக - 160 - 150
தேமுதிக - 41 - 29
சிபிஐ - 10 - 9
சிபிஎம் - 12 - 10
மனிதநேய மக்கள் கட்சி - 3 - 2
புதிய தமிழகம் - 2 - 2
பார்வர்ட் பிளாக் - 1 - 1
(அதிமுக சின்னத்தில் போட்டியிட்டவை - அதிமுக வென்ற தொகுதிகளில் அடக்கம்)
சமத்துவ மக்கள் கட்சி - 2 - 2
குடியரசுக் கட்சி - 1 - 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் - 1 - 1
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை - 1 -1
திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் - வென்றவை
திமுக - 119 - 23
காங்கிரஸ் - 63 - 5
பாமக - 30 - 3
விடுதலைச் சிறுத்தைகள் - 10 - 0
கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - 7 - 0
(திமுக சின்னத்தில் போட்டியிட்டவை)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 - 0
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 - 0
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1 - 0
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications