அதிமுக, திமுக, ம.ந.கூ.. யார் யார் எத்தனை இடங்களில் போட்டியிட்டனர்?.. ஒரு ரவுண்டப்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் இந்த முறை விசித்திரமான களமாக அமைந்தது. பலமுனைப் போட்டியைக் கண்ட மக்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பது நிச்சயம் மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணிகள், அவர்கள் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை குறித்த ஒரு சுருக்கமான பார்வை:
அதிமுக கூட்டணி
அதிமுக - 227
மனிதநேய ஜனநாயக கட்சி - 2
முக்குலத்தோர் புலிப்படை - 1
சமத்துவ மக்கள் கட்சி - 1
இந்தியக் குடியரசுக் கட்சி - 1
கொங்கு இளைஞர் பேரவை - 1
தமிழ் மாநில முஸ்லிம் லீக் - 1
திமுக கூட்டணி
திமுக - 174
காங்கிரஸ் - 41
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - 5
மனிதநேய மக்கள் கட்சி - 4
புதிய தமிழகம் கட்சி - 4
மக்கள் தேமுதிக - 3
சமூக சமத்துவ படை - 1
தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
தேமுதிக - தமாகா- மக்கள் நலக் கூட்டணி
தேமுதிக - 104
மதிமுக - 29
த.மா.கா. - 26
சிபிஐ -25
சிபி எம் - 26
விடுதலை சிறுத்தைகள் கட்சி - 25
நாம் தமிழர் கட்சியும், பாமகவும் தனித்துப் போட்டியிட்டன. அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. பாஜக 2 குட்டிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications