திருச்சி மோடி மாநாட்டுக்காக www.modiintamilnadu.com
Subscribe to Oneindia Tamil

நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது.
நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இம்மாநாட்டுக்காகவே தனியாக www.modiintamilnadu.com என்ற வெப்சைட்டையும் தொடங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த இணையதளத்தில் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் திருச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications