பொன் ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா...?
சென்னை: தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தன்னிடம் ரூ. 3.99 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷணன், வேட்பு மனுவுடன் சொத்துக்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ. 3.99 கோடி என்று தெரிவித்துள்ளார்.

ஆற்காட்டார், வீரபாண்டியார், அன்பழகனார் என்ற வரிசையில், பொன்னார் என்று பாஜகவினரால் அன்புடன் அழைக்கப்படும் பொன் ராதாகிருஷ்ணனின் அசையும், அசைய சொத்துக்களின் சரியான மதிப்பு ரூ. 3 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரத்து 263 ஆகும்.
இதில் ராதாகிருஷணன் சம்பாதித்த சொத்துக்கள் ரூ. 27.22 லட்சம்தான். அதேசமயம் பெற்றோரிடமிருந்து அவருக்கு வந்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியே 72 லட்சத்து 48 ஆயிரத்து 263 ஆகும்.
அவரிடம் ரொக்கமாக ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 430 கையிருப்பு உள்ளதாம்.
பொன்னாரிடம், விவசாய நிலம், விவசாயம் அல்லாத நிலம், வணிக வளாகம் ஆகியவை உள்ளன.
அதேசமயம், அவரிடம் தங்க நகை எதுவும் இல்லை. கடனும் இல்லையாம்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications