வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு:தலைமைத்தேர்தல் அதிகாரி
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் கடந்த அக்டோபர் 24-ந்தேதி வரை பெறப்பட்டன. பெறப்பட்ட படிவங்கள் மாவட்ட அளவில் பரிசீலிக்கப்பட்டன. மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தார்கள். பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. வாக்குச்சாவடி அதிகாரிகள், படிவங்களை சரிபார்த்து வருகிறார்கள். வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மனுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனுதாரர்கள் தங்களது படிவம் எந்த நிலையில் உள்ளது என்பதை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் கண்டறிந்து கொள்ளலாம். மொபைல் எண்களை கொடுத்துள்ள மனுதாரர்களுக்கு அவ்வப்போது எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications