சென்னை: தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். நேற்று சட்டசபை கூடியது. எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். நேற்று சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சபாநாயகராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் ஆகியோர் இன்று பொறுப்பேற்று கொண்டனர்.
சட்டசபை சபாநாயகராக தேர்வான ஜேசிடி பிரபாகரை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.அதன்பிறகு முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஒவ்வொரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். அதோடு இன்றைய சட்டசபை அலுவல் முடிவடைந்தது.
இதையடுத்து விஜய் இன்று சந்திப்புகளை நடத்துகிறார். அதுபற்றி அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.
May 12, 2026, 7:24 pm IST
விஜய் கொண்டு வந்தது மாற்றம் அல்ல, துர்நாற்றம் - டிடிவி தினகரன்
May 12, 2026, 7:24 pm IST
நான் முன்பு எழுப்பிய குதிரை பேரம் இன்று சட்டசபை நிகழ்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது - டிடிவி தினகரன்
May 12, 2026, 7:24 pm IST
சட்டசபையில் விஜய்யை புகழ்ந்து பேசிய காமராஜை கட்சியில் இருந்து நீக்கியிருந்தார் டிடிவி தினகரன்
May 12, 2026, 5:57 pm IST
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடக்க உள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
May 12, 2026, 5:57 pm IST
தமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விஜய்யின் கார் டிரைவர் மகன் சபரிநாதனுக்கு இந்த பொறுப்பானது கொடுக்கப்பட்டுள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட உள்ள நிலையில் அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
May 12, 2026, 5:39 pm IST
சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய். அப்போது, முதல்வர் விஜய்க்கு அரசமைப்பு சட்ட முகப்புரையை திருமாவளவன் பரிசாக வழங்கினார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், ”அரசமைப்பு சட்ட கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என கூறினேன், அவரும் சந்திப்பதாக கூறினார்” என்றார்.
May 12, 2026, 5:33 pm IST
சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் விஜய்
May 12, 2026, 5:33 pm IST
முதல்வர் விஜய்க்கு அரசமைப்பு சட்ட முகப்புரையை பரிசாக வழங்கினார் திருமாவளவன்
May 12, 2026, 5:33 pm IST
அரசமைப்பு சட்ட கோட்பாட்டை பின்பற்ற வேண்டும் - திருமாவளவன்
May 12, 2026, 5:33 pm IST
எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என கூறினேன், அவரும் சந்திப்பதாக கூறினார் - திருமாவளவன்
May 12, 2026, 3:29 pm IST
சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் விஜய் இன்று நன்றி தெரிவித்தார்.
#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay arrives at the office of Indian Union Muslim League (IUML) to meet the party's leadership pic.twitter.com/HZUQTiOG8f
முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார். திமுக கூட்டணியில் வென்றிருந்தாலும் கூட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார்.
May 12, 2026, 2:01 pm IST
முதலைமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும், தவெக செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல். இவருக்கு தமிழ்நாடு அரசில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலைமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக (Officer On Special Duty) அந்தஸ்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் ரிட்டா ஹரிஷ் தாக்கர் பிறப்பித்துள்ளார்.
May 12, 2026, 1:27 pm IST
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம், வழிப்பாட்டு தலங்களுக்கு 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து முதல் நாளிலேயே 50 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளது. பிற டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடந்து வருகிறது.
May 12, 2026, 11:59 am IST
எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக நியமிப்பது தொடர்பாக சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் விஜய் உடன் இந்த எம்எல்ஏக்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.
May 12, 2026, 11:56 am IST
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இதில் சிவி சண்முகம் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று விஜய்யை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
11:56 AM, 12 May

11:59 AM, 12 May
எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக நியமிப்பது தொடர்பாக சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் விஜய் உடன் இந்த எம்எல்ஏக்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.
1:27 PM, 12 May
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம், வழிப்பாட்டு தலங்களுக்கு 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து முதல் நாளிலேயே 50 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளது. பிற டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடந்து வருகிறது.
2:01 PM, 12 May
முதலைமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும், தவெக செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல். இவருக்கு தமிழ்நாடு அரசில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலைமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக (Officer On Special Duty) அந்தஸ்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் ரிட்டா ஹரிஷ் தாக்கர் பிறப்பித்துள்ளார்.
3:08 PM, 12 May
முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார். திமுக கூட்டணியில் வென்றிருந்தாலும் கூட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார்.
3:29 PM, 12 May
சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் விஜய் இன்று நன்றி தெரிவித்தார்.
#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay arrives at the office of Indian Union Muslim League (IUML) to meet the party's leadership pic.twitter.com/HZUQTiOG8f
எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என கூறினேன், அவரும் சந்திப்பதாக கூறினார் - திருமாவளவன்
5:33 PM, 12 May
அரசமைப்பு சட்ட கோட்பாட்டை பின்பற்ற வேண்டும் - திருமாவளவன்
5:33 PM, 12 May
முதல்வர் விஜய்க்கு அரசமைப்பு சட்ட முகப்புரையை பரிசாக வழங்கினார் திருமாவளவன்
5:33 PM, 12 May
சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் விஜய்
5:39 PM, 12 May
சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய். அப்போது, முதல்வர் விஜய்க்கு அரசமைப்பு சட்ட முகப்புரையை திருமாவளவன் பரிசாக வழங்கினார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், ”அரசமைப்பு சட்ட கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என கூறினேன், அவரும் சந்திப்பதாக கூறினார்” என்றார்.
5:57 PM, 12 May
தமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். விஜய்யின் கார் டிரைவர் மகன் சபரிநாதனுக்கு இந்த பொறுப்பானது கொடுக்கப்பட்டுள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட உள்ள நிலையில் அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5:57 PM, 12 May
சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடக்க உள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
7:24 PM, 12 May
சட்டசபையில் விஜய்யை புகழ்ந்து பேசிய காமராஜை கட்சியில் இருந்து நீக்கியிருந்தார் டிடிவி தினகரன்
7:24 PM, 12 May
நான் முன்பு எழுப்பிய குதிரை பேரம் இன்று சட்டசபை நிகழ்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது - டிடிவி தினகரன்
7:24 PM, 12 May
விஜய் கொண்டு வந்தது மாற்றம் அல்ல, துர்நாற்றம் - டிடிவி தினகரன்
Tamil Nadu CM Vijay LIVE News in Tamil: Get the latest updates on Tamil Nadu Chief Minister Vijay, including political developments, key announcements, government decisions, assembly highlights, and breaking news LIVE in Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.