அதிமுக 24, திமுக 5, பாஜக கூட்டணிக்கு 4 இடங்கள்: தந்தி டிவி எக்ஸிட் போல்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 24 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என்று தந்தி டிவி எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
16வது லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பதை நேற்று முதல் "தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பாக" ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதில் தந்தி டிவி, கிறிஸ் இன்போ மீடியாவுடன் இணைந்து 32 ஆயிரம் பேரிடம் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள்:

அதிமுகவுக்கு 24
அதிமுகவுக்கு மொத்தம் 24 தொகுதிகள் கிடைக்கும். திருவள்ளூர், அரக்கோணம், வடசென்னை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சேலம், தேனி, ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அதிமுக வெல்லும்.

திமுகவுக்கு 5
திமுகவுக்கு 5 தொகுதிகள் கிடைக்கும். மத்திய சென்னை, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், நெல்லை, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றும்.

பாஜக அணிக்கு 4
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பாஜக அணி கன்னியாகுமரி, விருதுநகர், தருமபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் வெல்லும்.

7 தொகுதிகளில் இழுபறி
மேலும் விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, தஞ்சை, தென்காசி, கோவை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் இழுபறி இருக்கும். இந்த 7 தொகுதிகளில் அதிமுக 5; பாஜக அணி 2 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications