மீண்டும் ஸ்ட்ரைக்கில் குதிக்கும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்ட்ரைக்கில் குதிக்கும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள்-வீடியோ
சென்னை: மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்க தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. இன்று அறிவித்துள்ளது.

2 வார நோட்டீசுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்தப்படும் என்று தொ.மு.ச சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பேச்சுவார்த்தைக்குபிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் பஸ் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications