எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு... முதலிடத்தில் 3 பேர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியலை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications