எங்க சட்டையை எத்தனை பேர்தான் கழட்டுவீங்களோ? எம்எல்எ வெற்றிவேலிடம் குமுறிய போலீஸ்
தமிழக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வெற்றிவேல் எம்எல்ஏ மன்னிப்பு கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை: போலீஸ்காரர்களின் சீருடையை கழற்றுவேன் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த
போலீஸ்காரிடம், வெற்றிவேல் எம்எல்ஏ மன்னிப்பு கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் அதிமுக தலைமை அலுலகத்திற்குள் டிடிவி தினகரன் நுழைவதை தடுத்தால்
காவல்துறையினரின் சீருடைய அவிழ்த்து ஓடவிடுவேன் என்று கூறியிருந்தார்.
வெற்றிவேல் எம்எல்ஏவின் இந்த பேட்டி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே வெற்றிவேலின் இந்த பேட்டிக்கு போலீசார் ஒருவர் கண்டனம்
தெரிவிப்பதும், இதற்கு வெற்றிவேல் மன்னிப்பு கேட்பதுமான ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் எம்எல்ஏ வெற்றிவேலிடம் பேசிய காவல்துறை அதிகாரி, உங்களுக்கு அரசாங்கத்தின் மேல் கோபம் என்றால் அங்கே காட்டுங்கள். எங்க மேல
ஏன் கோபத்தை காட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். எங்க சட்டையை எத்தனை பேர்தான் கழட்டுவீர்களோ என்று கேட்டுள்ளார்.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. வைரல் ஆடியோ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications