தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tamil nadu and Puducherry will wet with rain today

முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் மேட்டுப்படியில் 70 மி.மீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 50 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

மேலும் குமரி மாவட்டம் தக்கலை, குளித்துறை ஆகியபகுதிகளில் தலா 40 மி.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+