காவிரி விவகாரம்.. மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை வழக்கு?
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் டெல்லி செல்கிறார். காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியும் டெல்லி செல்கிறார்
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications