அந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே.. லட்சுமி நடிச்ச இந்த குறும்படத்தை பார்த்தீங்கன்னா அவ்ளோதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே...வீடியோ

  சென்னை: 'லக்‌ஷ்மி' என்ற குறும்படம் சமூக வலைத்தளங்களில் மக்களால் பெருமளவுக்கு விவாதத்தை கிளப்பியிருந்தது.இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  இவரது குடும்ப பாங்கான கேரக்டர், பிற ஆடவன் புகழும்போது முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் போன்றவை இவரை ஒரு தேர்ந்த நடிகையாக வெளிக்காட்டியுள்ளது.

  இந்த குறும்படத்தில் லட்சுமி போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

  சந்தேகம்தான்

  சந்தேகம்தான்

  கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் லட்சுமியை விட்டால் வேறு நடிகை நடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். வேறு ஆடவனுடன் உறவு வைப்பதோடு, அதை தொடரப்போவதாக கணவனிடம் மறைமுகமாக சொல்லி அந்த குறும்படம் நிறைவு செய்யப்பட்டது.

  நெருக்கமான காட்சி

  நெருக்கமான காட்சி

  அவரது கணவருடன் உடலுறவு செய்யும் காட்சிகளை தயக்கமின்றி இவர் செய்திருந்தார். அப்போதும் முகத்தில் பல எக்ஷ்பிரஷன்ஸ்களை அவர் காட்டியிருந்தார். இதுபோன்ற காட்சி குறும்படத்தில் இடம் பெற்றது மிகப்பெரிய கட்டுடைத்தலாக வர்ணிக்கப்படுகிறது.

  அப்பவே அப்படி

  அப்பவே அப்படி

  ஒரே படத்தில் ஹோம்லியாகவும், தைரியமாகவும் காட்சிகளில் நடித்த நடிப்பு புயல் லட்சுமி, இதற்கு முன்பு நடித்த ஒரு படத்தில் தம்மடிக்கும் காட்சியில் நடித்திருந்தார்.

  களையும் பெண்

  அந்த படம் பெயர் களைவு. களைந்துவிடுதல் என்ற பொருளில் ஆன படம் இது. ஹரிஷ் உத்தமனும் நடித்திருந்தார். இதில் ரொம்பவே மார்டன் பொண்ணாக காட்சியளிக்கும் லட்சுமி, தெரியாத ஆடவர் ஒருவரிடம் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்படியே ஷாக் ஆகிருவீங்க பாருங்க.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kalaivu - Tamil Short Film, acted by laksmi short film fame Lakshmi Priyaa Chandramouli, Harish Uthaman

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற