தமிழ்நாட்டைத் தவிர தமிழ் மொழி பேசுவோர் எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தமிழர் விவரம்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ
சென்னை: நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்திலும் தமிழர்கள் கணிசமான அளவு வாழ்கின்றனர். கர்நாடகாவில் அதிகபட்சமாக 21.10.128 தமிழர்கள் வசிக்கின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை விவரம்:
| மாநிலங்கள் | தமிழ் பேசுவோர் |
|---|---|
| ஜம்மு காஷ்மீர் | 14728 |
| இமாச்சல் | 1038 |
| பஞ்சாப் | 10389 |
| சண்டிகர் | 5579 |
| உத்தரகாண்ட் | 2584 |
| ஹரியானா | 12658 |
| டெல்லி | 82719 |
| ராஜஸ்தான் | 8939 |
| உத்தரபிரதேசம் | 14444 |
| பீகார் | 986 |
| சிக்கிம் | 762 |
| அருணாசலப் பிரதேசம் | 1246 |
| நாகலாந்து | 1127 |
| மணிப்பூர் | 1657 |
| மிசோரம் | 306 |
| திரிபுரா | 929 |
| மேகாலயா | 913 |
| அஸ்ஸாம் | 5229 |
| மேற்கு வங்கம் | 15930 |
| ஜார்க்கண்ட் | 10061 |
| ஒடிஷா | 6155 |
| சத்தீஸ்கர் | 10334 |
| மத்திய பிரதேசம் | 20544 |
| குஜராத் | 40072 |
| டையூ டாமன் | 320 |
| தத்ரா நாகர் ஹைவேலி | 739 |
| மகாராஷ்டிரா | 509887 |
| ஆந்திரா | 713848 |
| கர்நாடகா | 2110128 |
| கோவா | 6947 |
| லட்சத்தீவுகள் | 364 |
| கேரளா | 502516 |
| புதுச்சேரி | 1100976 |
| அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 57830 |
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications