சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தவாகவினர் போராட்டம்
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
Recommended Video

சென்னை: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் இன்றும் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வைக்கக் கூடாது என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அதையும் மீறி போட்டி நடைபெற்றால் மைதானம் அருகே போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். மேலும் நேற்றைய தினம் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினார்.
தற்போது சேப்பாக்கம் மைதானம் அருகில்
— Nizam (@Nizam27147801) April 10, 2018
பலூன் பறக்க விட்டு போலீசுக்கும் அரசுக்கும் எதிர்ப்பு விளையாட்டு காட்டும் தமிழர்கள் #CSK #IPL2018 #ChepaukStadium #CauveryIssue #CSKvKKR #CauveryMangementBoard #IPL11 #CSKReturns pic.twitter.com/WZc3Ek7X8c
எனினும் இன்று போட்டி நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 4000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு இன்றும் போராட்டம் நடத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications