காவிரி, ஜல்லிக்கட்டு, நீட்.. தோண்டியெடுத்து பாஜகவை வறுக்கும் நெட்டிசன்கள்.. மெர்சலான பாஜக!
டிவிட்டரில் தமிழன் vs மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகியுள்ளது.
சென்னை: டிவிட்டரில் தமிழன் vs மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகியுள்ளது.
மெர்சல் பட விவகாரத்தில் பாஜகவின் தலையிடு அப்படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. மெர்சல் படத்துக்கு எதிராக பேசுவதாக நினைத்து ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள பாஜக.
சமூகவலைதளங்களிலும் பாஜக அரசு குறித்த சரமாரியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஊடகங்களும் மெர்சல் பட விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டி வருகின்றன.
இந்நிலையில் டிவிட்டரில் தமிழன் vsமோடி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி, ஜல்லிக்கட்டு, மெர்சல், சென்னை வெள்ளம், நீட் என தமிழகத்திற்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
|
தமிழர்களுக்கு எதிராக
ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை வெள்ளம், காவிரி விவகாரம், நீட் தேர்வு.. ஏன் பாஜக எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
காவிரி மேலாண்மை வாரியம்
கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் கூட மோடி அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
மீண்டும் உறுதியாகியுள்ளது
முதல் நாளில் இருந்தே மோடியும் அவரது அரசும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராகதான் உள்ளது, மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்க அழுத்தம் கொடுப்பதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.. என்கிறது இந்த டிவிட்
|
இந்தியில்லாத மாநிலத்திற்கு எதிராக
இந்தி பேசாத மாநிலத்திற்கு எதிராகவே மோடி செயல்படுகிறாறே ஏன்? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
எதிர்த்து போராடுவோம்
மோடி எப்போதுமே தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராகதான் செயல்படுகிறார். நமக்கு எதிராக கலாச்சாரம் மற்றும் கருத்துப்போரை நடத்துகிறார்.. நாம் அதை எதிர்த்து போராடுவோம்.. என்கிறது இந்த டிவிட்
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications