தமிழக அரசியலை நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்... சொல்வது தமிழிசை - வீடியோ
தமிழக அரசியலில் நடக்கும் மாற்றங்களை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது போல் நாங்களும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக அரசியலை எல்லாரையும் போல தமிழக பாஜகவும் வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
வேலுரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,''சபாநாயகர் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் பின்னணியில் பாஜகவும் ஆளுநரும் இருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாரும் வேடிக்கை பார்ப்பது போல் பாஜகவும் பார்த்து வருகிறது. அதேவேளையில் தேர்தல் வந்தால் சந்திக்கவும் பாஜக தயாரக உள்ளது' என தமிழிசை கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications