எங்களோடு தனித்து மோத தைரியம் உள்ளதா? இளங்கோவனுக்கு தமிழிசை சவால்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாகவும், தைரியம் இருந்தால் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டு பாஜகவைவிட அதிக வாக்குகளை பெற முடியுமா என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சவால்விடுத்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications