சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்!
சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சங்கரின் மரணத்தால் அவரது பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சங்கரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.தென்னாட்டு ஏழைஎளிய நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறதுகுடும்பத்திற்குபாஜகஇரங்கல்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 12, 2018
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவுகளாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. குடும்பத்திற்கு பாஜக இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
[ ஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்! ]
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications