ம.ந.கூவுடனான உறவை முறித்து பா.ஜ.க. கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்: தமிழிசை அழைப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டு தங்களது தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். நெல்லை அருகே சுரண்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் இதனைத் தெரிவித்தார். தமிழிசை சவுந்தராஜனின் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ












Click it and Unblock the Notifications