விஜயகாந்துடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது மகனின் திருமண அழைப்பிதழை விஜயகாந்த்துக்கு தமிழிசை வழங்கினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த பக்கம் சாயும் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் மகனின் திருமண அழைப்பிதழுடன் கடந்த சில நாட்களாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்திருந்தார் தமிழிசை.
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அழைப்பிதழ் கொடுக்கவே தாம் சந்தித்தேன் என்றார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications