அதிமுகவுக்கு மாற்று திமுக என ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை: தமிழிசை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஊழல் மற்றும் வளர்ச்சியின்மைக்கு காரணம் திமுக என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொளத்தூரில் பாஜக தேர்தல் பணிமனையை இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஊழல் அற்ற சூழலை உருவாக்க பாஜக பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications