சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது பற்றி தமிழிசை என்ன சொல்கிறார் தெரியுமா?
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது, வழக்கை திசை திருப்பும் செயல் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழிசை.

இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது, வழக்கை திசைதிருப்பி முடக்குவது போல் உள்ளது. பொன்.மாணிக்கவேலுக்கு போதிய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில், மத்திய அரசு தெளிவான நடைபோட்டு வருகிறது. பட்டியல் இன மக்கள் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக, தங்கள் கருத்தை உச்சநீதிமன்றத்தில் வலிமையாக பதிவு செய்துள்ளது. பாஜக அரசு அந்த சட்டத்தை திருத்த முயல்வதை போல தோற்றத்தை ஏற்படுத்தி திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர் என்றார் தமிழிசை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications