சலசலத்த ம.ந.கூ. வெலவெலத்துப் போய்விட்டது: தமிழிசை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்தை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணி வெலவெலத்துப் போய்விட்டது, சட்டசபை தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications