For Daily Alerts
Just In
அம்மா.. அமாவாசை.. இது தமிழிசை!
சென்னை: அம்மா ஆசையை அமாவாசை என்று நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று முறைப்படி ஒரே ஜோதியில் ஐக்கியமாகி ஆனந்த ஜோதியாகி விட்டனர். இதுகுறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.....
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) August 21, 2017
அந்தவகையில் டாக்டர் தமிழிசையும் தனது கருத்தை நறுக்கு தெரித்தாற் போல போல கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.... என்று கூறியுள்ளார் தமிழிசை.
டைமிங்காக, ரைமிங்காக கருத்து போடுவதில் டாக்டர் ராமதாஸுக்கு கடும் போட்டியாகி வருகிறார் டாக்டர் தமிழிசை!
Comments
English summary
TN BJP president Tamilisai Soundararajan has said that the factions of ADMK has united as per their Amma's wish.
Story first published: Monday, August 21, 2017, 17:33 [IST]