இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் 'எம்ப்ராய்டரி' போட்டோ
இரட்டை இலையில் தாமரை பூத்திருப்பது போன்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் உடையில் உள்ள எம்ப்ராய்டரி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரட்டை இலையில் தாமரை பூத்திருப்பது போன்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் உடையில் உள்ள எம்ப்ராய்டரி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழிசை சவுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் என பதிவிட்டு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்படத்தின் தமிழிசை சவுந்தரராஜன் உடையில் இரட்டை இலையில் தாமரை பூத்திருக்கும் ஒரு எம்ப்ராய்டரி இடம்பெற்றிருக்கிறது.

இப்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவை பாஜக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
வரும் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக வெல்லும் என்பதைத்தான் தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படுத்துகிறாரா? என்கிற கேள்விகளுடன் இந்த படம் வைரலாக ஷேர்செய்யப்பட்டு வருகிறது,
More From
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications