‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து
2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது மிகச் சிறந்த பட்ஜெட் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிகச் சிறந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறினார்.

பொது வாழ்க்கையில், அரசியலில் தூய்மை என்ற அளவில் செக் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட செக் என்று தமிழிசை கூறியுள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மத்திய பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications