பிளஸ் 2 தேர்வு முடிவு: விருதுநகர் பர்ஸ்ட், கடலூர் லாஸ்ட்!
தமிழகத்தில் வெளியான தேர்ச்சி முடிவில் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
சென்னை: தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் குறைந்த தேர்ச்சி விகிதத்தையும், விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளது.

மாவட்டவாரியாக மாவட்டங்கள் பெற்ற ரேங்க் பட்டியல்:
1. விருதுநகர் - 97.85 %
2. ராமநாதபுரம் - 96.77 %
3. ஈரோடு - 96.69 %
4. நாமக்கல்-96.40 %
5.தூத்துக்குடி - 96.44 %
6.சிவகங்கை - 96.18 %
7.திருநெல்வேலி - 96.08 %
8.திருப்பூர் - 96.05 %
9. கன்னியாகுமரி - 95.75 %
10.தேனி - 95.93 %
11.கோவை - 95.83 %
12. திருச்சி-95.50
13.கரூர்-94.96 %
14.மதுரை - 93.61 %
15.பெரம்பலூர்-93.54 %
16.சென்னை-92.99 %
17.சேலம் - 92.89 %
18.திண்டுக்கல் - 92.80 %
19.தஞ்சாவூர்- 92.47 %
20.தர்மபுரி-92.23 %
21.புதுக்கோட்டை-92.16 %
22.ஊட்டி - 92.06 %
23.திருவண்ணாமலை-91.84 %
24.காஞ்சிபுரம்-88.85 %
25.திருவாரூர்- 88.77 %
26.அரியலூர்- 88.48 %
27.நாகை- 88.08 %
28. கிருஷ்ணகிரி- 88.02 %
29.திருவள்ளூர்- 87.57 %
30.விழுப்புரம்-86.36 %
31.வேலூர்-84.99 %
32.கடலூர்-84.86 %
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications