For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்- ஹைகோர்ட்டில் வீடியோ தாக்கல்

திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் கடந்த ஆண்டு வெளியேற்றிய வழக்கில், வீடியோ ஆதாரங்களை சட்டசபை செயலர் ஜமாலுதீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி குண்டுக்கட்டாக வெளியேற்றியது தொடர்பான வழக்கில் வீடியோ பதிவுகளை சட்டசபை செயலர் ஜமாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

சட்டசபையில் திமுகவின் 88 எம்.எல்.ஏக்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் மயக்கமடைந்தார்.

Tamilnadu Assembly secretary Jamaludeen hand over videos of assembly activity.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சட்டசபை செயலர் ஜமாலுதீன் தாக்கல் செய்தார். பின் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Tamilnadu legislative Assembly secretary, Jamaludeen hand over videos of Assembly activity on August 17, 2016> On tyhat day DMK 88 MLAs sent out from assembly in rude manner after the speaker's order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X