இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே.. ஸ்டாலினை ஓட்டும் தமிழிசை!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார்.
சென்னை: இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார். தமிழிசையின் இந்த கிண்டலுக்கு ஏராளமானோர் ரீடிவிட் செய்து வருகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோயில் குளங்களை தூர் வாரி வருகிறார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் பல மாதிரியான கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார். அதாவது இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன் என அவர் கூறியுள்ளார்.
இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று............. தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன்
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 21, 2017
தமிழிசையின் இந்த டிவிட்டுக்கு பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு இந்து என்றால் திருடன் என அர்த்தம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications