தமிழக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிதின் கட்கரி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வெளியிட்டார்.
156 தொகுதிகளில் பாஜகவும், எஞ்சிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் நிலையில், மத்திய அமைச்சர் கட்கரி நேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை, சென்னையில் நேற்று வெளியிட்டார்.
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அருகில் இருந்தனர்.
நதிநீர் இணைப்பு திட்டம், கோயில்களில் தரிசன கட்டணம் ரத்து, பசுவதை தடுப்பு சட்டம் போன்ற வாக்குறுதிகள், அந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
More From
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications