காவிரி விவகாரம்.. திருவண்ணாமலையில் தமிழிசைக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு திருவண்ணாமலையில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்த தமிழிசை சென்ற பாதையில், ஜல்லிக்கட்டு போராட்ட குழு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் செல்லும் வழிகளில் எல்லாம் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். வரும் 15ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பிக்க திமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications