தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை LIVE: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக-அதிமுக கடும் மோதல்

தமிழகத்தின் தலை விதியை தீர்மானிக்கப் போகும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது .

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் 36 இடங்களில் திமுக முன்னிலை.. குத்தாட்டம் போட்டு குபீர் கொண்டாட்டத்தில் திமுக!- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தில் நடந்த 22 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலிலும் திமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது.

    லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை குறித்து உடனுக்குடன் தகவலை தெரிந்து கொள்ள 'ஒன்இந்தியாதமிழ்' தளத்துடன் இணைந்து இருங்கள்.

    Tamilnadu By Election 2019: Vote Counting Live Updates

    May 23, 2019, 6:56 pm IST

    தலை வணக்கம் தமிழகமே - ஸ்டாலின்

    தமிழக லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது குறித்து அதன் தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில் தலை வணக்கம் தமிழகமே, தமிழக மக்களுக்கு நன்றி. திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளீர்கள். தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள் என்றார் ஸ்டாலின்
    May 23, 2019, 5:58 pm IST

    சோளிங்கரில் அதிமுக வெற்றி

    சோளிங்கர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜி சம்பத் வெற்றி பெற்றார்.
    May 23, 2019, 5:38 pm IST

    நிலக்கோட்டையில் அதிமுக வெற்றி

    நிலக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றுள்ளார்.
    May 23, 2019, 5:37 pm IST

    திருவாரூரில் பூண்டி கலைவாணன் வெற்றி

    கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றுள்ளார்.
    May 23, 2019, 5:37 pm IST

    அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி

    அரவக்குறிச்சி சட்டசபை தொகுயி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.
    May 23, 2019, 4:45 pm IST

    புதுச்சேரி

    தட்டாஞ்சாவடி சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவின் வெங்கடேசன் வெற்றி
    May 23, 2019, 3:55 pm IST

    குடியாத்தம் சட்டசபை தொகுதியில் திமுக வெற்றி

    குடியாத்தம் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் காத்தவராயன் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே ஆம்பூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் விஸ்வநாதனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
    May 23, 2019, 3:53 pm IST

    அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 43,632 வாக்குகள் முன்னிலை
    May 23, 2019, 2:35 pm IST

    ஆம்பூரில் திமுக வேட்பாளர் வெற்றி

    ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். தமிழகத்தில் 22 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜாவை விட 37,816 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் விஸ்வநாதன்.
    May 23, 2019, 12:57 pm IST

    9 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 12:56 pm IST

    13 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 10:43 am IST

    12 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர், குடியாத்தம், பூந்தமல்லி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 10:43 am IST

    10 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    சென்னை: தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர், விளாத்திகுளம், சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 10:08 am IST

    12 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர், குடியாத்தம், பூந்தமல்லி ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 10:07 am IST

    10 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர், விளாத்திகுளம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:59 am IST

    9 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர், விளாத்திகுளம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:46 am IST

    8 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர், விளாத்திகுளம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:42 am IST

    11 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:42 am IST

    7 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர், ஒசூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:27 am IST

    10 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    10 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை
    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:24 am IST

    6 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை,மானாமதுரை, சோளிங்கர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:22 am IST

    10 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:22 am IST

    5 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:20 am IST

    9 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி, பெரியகுளம், பெரம்பூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:13 am IST

    4 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர், நிலக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:11 am IST

    7 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம், மயிலாடுதுறை, அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:09 am IST

    5 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:03 am IST

    4 சட்டசபை தொகுதிகளில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை, ஆம்பூர் உள்ளிட்ட சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:02 am IST

    3 சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சாத்தூர், ஆண்டிப்பட்டி, சூலூர் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
    May 23, 2019, 9:00 am IST

    திருவாரூர், தஞ்சை சட்டசபை தொகுதியில் திமுக முன்னிலை

    தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 22 தொகுதிகளில் திமுக இரு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திருவாரூர், தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
    READ MORE

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+